தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பில்லா 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ

By Kathick Jul 14, 2022 08:50 AM GMT
Report

பில்லா

ரஜினிகாந்த் நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பில்லா. இப்படத்தை பல ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு, அதே தலைப்பில் மீண்டும் புதுமையான வடிவத்தில் நடிகர் அஜித் நடித்து பில்லா திரைப்படம் வெளிவந்தது.

பில்லா முதல் பாகத்தை தொடர்ந்து 2012ஆம் ஆண்டு பில்லா 2 வெளிவந்தது. பில்லா எப்படி உருவானான், பில்லாவின் பின்னணி என்பதை கூறும் கதையாக பில்லா 2 அமைத்திருந்தது.

தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பில்லா 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ | Billa 2 Movie Box Office Collection

பில்லா 1 படம் ஓடிய அளவிற்கு பில்லா 2 ஓடவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு பில்லா 2 சற்று ஏமாற்றத்தை தந்தது.

பில்லா 2 வசூல் 

ஆனால், 10 ஆண்டுகள் கழித்து தற்போது பில்லா 2 படத்தை ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இப்படம் வெளிவந்தபோது, சுமார் ரூ. 40 முதல் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பில்லா 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ | Billa 2 Movie Box Office Collection

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US