பில்லா படத்தின் போது தல அஜித் நடித்த முதல் காட்சி எது தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

Ajith Billa
By Jeeva May 12, 2021 08:05 AM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

ந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித்.

ப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பில்லா, மெகா ஹிட்டான இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பில்லா படத்தின் போது தல அஜித் நடித்த முதல் காட்சி எது தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.. | Billa Ajith Shooting Spot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US