43 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நாயகி- கோலாகலமாக நடந்த சீமந்த நிகழ்ச்சி
பிபாஷா பாசு
தமிழ் சினிமாவில் விஜய்யுடன் சச்சின் படத்தில் சிறு வேடத்தில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானார் நடிகை பிபாஷா பாசு. இவர் 2016ம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் நடந்து 6 வருடத்திற்கு பிறகு பிபாஷா பாசு கர்ப்பமாகியுள்ளார். 43 வயதாகும் பிபாஷா பாசு பாலிவுட் சினிமாவில் நன்கு பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

வளைகாப்பு விழா
இவருக்கு வீட்டில் எளிமையாக அம்மாவின் அன்புடன் வளைகாப்பு நடந்தது. தற்போது மீண்டும் பத்திரிக்கையாளர்கள் முன்பு தனது வளைகாப்பை இரண்டாவது முறையாக கொண்டாடியுள்ளார் பிபாஷா பாசு. அண்மையில் நடந்த அந்த நிகழ்ச்சியின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸில் நுழைந்துள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் நாயகி- முடிவுக்கு வந்த தொடர்
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri