நடிகர் கூல் சுரேஷுக்கு கார் வாங்கி கிப்ட் ஆக கொடுத்த பிரபலம்! யார் பாருங்க

By Parthiban.A May 29, 2024 10:00 AM GMT
Report

நடிகர் கூல் சுரேஷ் வாரம்தோறும் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதை பார்த்துவிட்டு வித்தியாசமாக செய்தியாளர்களிடம் விமர்சனம் கூறி பாப்புலர் ஆனவர்.

மேடைகளில் எதாவது செய்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய அவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்த ஷோவுக்கு பிறகு மீண்டும் பழையபடி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் கூல் சுரேஷுக்கு கார் வாங்கி கிப்ட் ஆக கொடுத்த பிரபலம்! யார் பாருங்க | Biriyani Shop Owner Gifts Car To Cool Suresh

நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

கார் கிப்ட் கொடுத்த பிரபலம்

இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷுக்கு சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் RR தமிழ்செல்வன் ஒரு கார் கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்.

பிரபல நடிகராக இருக்கும் கூல் சுரேஷ் ஆட்டோவில் வருவதாக சொன்னதும் அவர் தன்னிடம் இருந்த காரை கொடுத்துவிட்டாராம்.

அதற்காக கூல் சுரேஷ் அவருக்கு மாலை போட்டு நன்றி கூறி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US