சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு பிறந்தநாள், கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்கள்- வீடியோவுடன் இதோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சிக்கு இப்போது அதிக டிஆர்பியை பெற்றுத்தரும் தொடராக உள்ளது சிறகடிக்க ஆசை.
கார் ஓட்டிக்கொண்டு அம்மா பாசம் இல்லாமல் அப்பாவை நேசிக்கும் ஒரு மகனாக முத்து, குடும்பத்தை நேசிக்கும் ஒரு பொறுப்பான மருமகளாக மீனா.
இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே சிறகடிக்க ஆசையாக ஒளிபரப்பாகிறது. தற்போது மீனாவின் தம்பி சத்யாவால், முத்துவிற்கு ஏகப்பட்ட பிரச்சனை வருகிறது. இன்றைய எபிசோடில் ரோஹினி, விஜயாவிடம் முத்து ஆட்டோ ஓட்டும் விஷயத்தை பத்த வைக்கிறார்.
இந்த பிரச்சனை அடுத்த வாரத்தில் எப்படி வெடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
கொண்டாட்டம்
தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள. அது வேறுயாரும் இல்லை சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் திவாகரின் பிறந்தநாளை தான் சீரியல் குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்.
இதோ பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ,

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
