பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர்! இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள்..
Dhanush
Selvaragavan
By Jeeva
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவர் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியிருந்தார் கீதாஞ்சலி.
செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார்.
அந்த பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் தனுஷ், செல்வராகவன், நடிகை வித்யூலேகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US