பீஸ்ட் படத்தில் இருந்து கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், அதில் யார் உள்ளார் என நீங்களே பாருங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது, இதில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை பூஜா ஹெக்டே அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
ஏதோ ரொமான்ஸ் சீன் எடுக்குறாங்க போல ?#Beast @actorvijay pic.twitter.com/kWWShFRFXQ
— Sumi Rayappan ? (@Itz_Sumii) July 15, 2021