எச். வினோத்தை 6 மாதம் அலையவிட்ட யுவன்.. வலிமை சர்ச்சை, பிஸ்மி பேட்டி
வலிமை திரைப்படம் தற்போது தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள ஒன்று.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்துள்ளார். ஆனால், இடையில் ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக இப்படத்தில் விலக, ஜிப்ரான் பின்னணி இசை அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வலிமை படத்தில் இடம்பெற்ற 'நாங்க வேற மாறி' பாடலை இசையமைத்து தருவதற்கு, இயக்குனர் எச். வினோத்தை 6 மாதம் அலையவைத்தாராம் யுவன் சங்கர் ராஜா.
இதுகுறித்து முழுமையாக பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, நமது சினிஉலகம் சேனலுக்கு விலாவரியாக பேட்டி அளித்துள்ளார்.
இதோ அந்த பேட்டி..