உருவ கேலி செய்வது தவறு.. வலிமை அஜித் குறித்து பிஸ்மி அதிரடி பேட்டி
பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, நமது சினிஉலகம் சேனலுக்கு தொடர்ந்து வாராவாரம் பல சினிமா அப்டேட் விஷயங்களையும், பலருக்கும் தெரியாத முக்கிய தகவல்களையும் எஸ்க்ளுசிவ்வாக கூறி வருகிறார்.
அந்த வகையில், இந்த வாரமும் வலிமை படம் குறித்தும், இன்னும் பல சினிமா விஷயங்களையும் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ஒன்றாக, வலிமை படத்தை விமர்சனம் செய்த பலரும், அஜித்தின் உருவத்தை வைத்து கேலி செய்தது தவறு என்று அதிரடியாக கூறியுள்ளார்.
மேலும், துருவ நட்சத்திரம், சிம்புவின் பிக் பாஸ் சம்பளம், எச். வினோத்திற்கும் யுவனுக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது குறித்து விவரமாக நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். முழுமையாக அணைத்து செய்தியையும் தெரிந்துகொள்ள இந்த Interview வீடியோவை க்ளிக் செய்யுங்கள்..
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri