8 நாட்கள் முடிவில் பைசன் படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
பைசன்
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த பைசன் படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் மூலம் நடிகர் துருவ் விக்ரமுக்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்திற்காக அவர் போட்ட உழைப்பு என்பது மிகப்பெரியது ஆகும்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது சிலர் கலவையான விமர்சனங்களை வைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்ப்போம்.
வசூல்
இந்த நிலையில், 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் பைசன் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் பைசன் படம் உலகளவில் ரூ. 45.5 கோடி வசூல் செய்துள்ளது.

காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri