பைசன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. உலகளவில் இதுவரை எவ்வளவு தெரியுமா
பைசன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பைசன். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பைசன் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகளவில் தொடங்கியுள்ளது.
இதில் இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் உலகளவில் இப்படம் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளது. முதல் நாள் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
