பைசன் படம் இதுவரை உலகளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
By Kathick
பைசன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் பைசன் காளமாடன்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர், என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
வசூல்
முதல் நாளில் இருந்து பைசன் படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US