விஜய்யின் பீஸ்ட் படத்தில் தனுஷா ! இணையத்தில் பரவி வரும் தகவல்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கொண்டே போகிறது.
அந்த வகையில் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான செல்வராகவன் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து யோகி பாபு, Shine Tom Chacko, அபர்ணா தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கலும் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை எழுத உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
DnA காம்போ பல வருடங்கள் கழித்து D44 படத்தில் பணியாற்ற உள்ள நிலையில், தற்போது பீஸ்ட் படத்திலும் இந்த கூட்டணி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri