படத்தில் நடித்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை! போட்டோ பார்த்தீர்களா

By Parthiban.A May 27, 2022 08:30 AM GMT
Report

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர் அண்ணாமலை. இரண்டு வருடங்களில் தற்போது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய நபராக வளர்ந்திருக்கிறார் அவர்.

இந்நிலையில் அண்ணாமலை திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என குறிப்பிட்டு அவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

படத்தில் நடித்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை! போட்டோ பார்த்தீர்களா | Bjp K Annamalai Acted In Kannada Movie

கன்னட படமான அரபிக் படத்தில் அவர் நீச்சல் பயிற்சியாளராக நடித்து இருக்கிறார். அந்த படத்தில் நடித்ததற்காக அவர் ஒரு ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

வைரலாகும் அவரது போட்டோ இதோ..

 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US