பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அஞ்சலி மேக்கப் இல்லாமல் வெளியிட்ட வீடியோ- இதோ பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் புதுமுகங்களை வைத்து உருவாகி ஒளிபரப்பான ஒரு சீரியல் பாரதி கண்ணம்மா.
ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட கதையின் டிராக் மாறி இப்போது வேறொரு கதையில் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. கதையின் மாற்றம் நிகழ்ந்த பிறகு சீரியல் ரசிகர்களிடம் படு ஹிட்டானது.
அதேபோல் இதில் வில்லியாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட அஞ்சலி என்ற கதாபாத்திரம் இப்போது மக்களால் ரசிக்கப்படுகிறது.
அவர் கர்ப்பமாக இருக்கும் காட்சிகள் ஆரம்பித்ததில் இருந்து அவரது காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அஞ்சலி என்ற ஸ்வீட்டி உடன் நடிக்கும் பரீனாவுடன் முகத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் வீடியோ செய்துள்ளார்.
அதை பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்ய ரசிகர்கள் இருவருமே மேக்கப் இல்லாமல் அழகாக தான் உள்ளார்கள் என கமெண்ட் செய்கின்றனர்.