பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் இப்படியொரு வெப் சீரியஸ் நடிக்கிறாரா?- வெளிவந்த புகைப்படம்
arun
bharathikannamma
bk
fiancetobe
By Yathrika
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் அருண். இதற்கு முன் அவர் தொடர், பாடல் என நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது.
இந்த சீரியலால் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி அவருக்கு வெப் சீரியஸில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
Fiance To Be என்ற அழகான கதைக்கொண்டு வெப் சீரியஸில் அவர் நடித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள், விவரங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மற்றபடி இந்த வெப் சீரியஸ் குறித்து எந்த தகவலும் வரவில்லை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US