பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத்தின் அம்மா மற்றும் தங்கையை பார்த்துள்ளீர்களா?
விஜய்யில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சீரியல் இப்போது பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
தமிழ்நாட்டில் சிறந்த சீரியல்களில் நம்பர் 1 இடத்தை எல்லாம் பிடித்துள்ளது. சீரியல் வெண்பா என்ற வில்லியால் தான் இவ்வளவு நாள் ஓடிக் கொண்டிருக்கிறது.
சீரியல் ஆரம்பத்தில் தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட நடிகர் அருண் இப்போது மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்..
காரணம் நாளுக்கு நாள் இவர் கண்ணம்மா கொடுமைப்படுத்தி வர ரசிகர்கள் பாரதி மீது கடும் கோபத்தையும், வெறுப்பையும் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் அருண் பிரசாத்தின் நிஜ அம்மா மற்றும் தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.