வெற்றியடைந்த பிளாக் திரைப்படம்.. 12 நாட்களில் செய்த வசூல்
By Kathick
பிளாக்
சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள திரைப்படம் பிளாக்.

வித்தியாசமான கதைக்களம், மிரட்டலான திரைக்கதையில் உருவான இப்படத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் சுப்பிரமணி என்பவர் இயக்க, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது.

வேட்டையன் படம் வெளிவந்த அதே வாரத்தில் பிளாக் வெளிவந்தாலும், நல்ல வசூல் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள்.

வசூல்
இந்த நிலையில், 12 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பிளாக் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 9.2 கோடி வரை வசூல் செய்துள்ளது.

சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US