அதிகரித்த திரையரங்க எண்ணிக்கை.. வசூலை வாரி குவிக்கும் பிளாக்! எவ்வளவு தெரியுமா
பிளாக்
கடந்த 11ஆம் தேதி ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பிளாக். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பாலசுப்ரமணியன் இயக்கியிருந்தார்.
மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வேட்டையன் வெளிவந்த அதே வாரத்தில் பிளாக் திரைப்படம் வெளிவந்த நிலையிலும் வெற்றியடைந்துள்ளது. மேலும் பிளாக் படத்திற்கு திரையரங்க எண்ணிக்கைகளும் கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்த நிலையில் 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பிளாக் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 9.9 கோடி வசூல் செய்துள்ளது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
