அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 01, 2026 03:42 AM GMT
Report

பிளாஸ்ட்

ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Blast Movie 4 Days Box Office Collection

இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து பல வருடங்களுக்கு பின் அபிராமி நடித்திருந்தார். மேலும், இளம் சென்சேஷனல் நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தில் ஆக்ஷன் கதாநாயகியாக மிரட்டியிருந்தார்.

வசூல் 

கடந்த வாரம் திரைக்கு வந்த பிளாஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பிளாஸ்ட் திரைப்படம் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Blast Movie 4 Days Box Office Collection

இன்னும் வலிக்குது.. மனசே ஆறல! ஒரே ஆறுதல் இதுதான்.. விக்னேஷ் சிவன்

இன்னும் வலிக்குது.. மனசே ஆறல! ஒரே ஆறுதல் இதுதான்.. விக்னேஷ் சிவன்

அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தில் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US