8 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Karthick Raja Jun 05, 2026 03:30 AM GMT
Report

பிளாஸ்ட்

தமிழ் சினிமாவில் 46 ஆண்டுகளை கடந்து மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட்.

8 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Blast Movie 8 Days Box Office

அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்

அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்

இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதுவும் அர்ஜுனுக்கு இணையான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்

நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்து பிளாஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிவருகிறது. இந்த நிலையில், 8 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

8 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Blast Movie 8 Days Box Office

அதன்படி, 8 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 41 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US