உலகளவில் ராயன் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 11, 2024 08:15 AM GMT
Report

ராயன்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்று வந்தது.

உலகளவில் இப்படம் 7 நாட்களில் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து தனுஷின் கேரியரில் குறுகிய நாட்களில் ரூ. 100 கோடியை தோட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

உலகளவில் ராயன் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Block Buster Raayan Movie Box Office Collection

கர்ப்பத்தை அறிவித்த பிறகு மதுரைக்கு சென்ற இந்திரஜா.. இதுதான் காரணமா!

கர்ப்பத்தை அறிவித்த பிறகு மதுரைக்கு சென்ற இந்திரஜா.. இதுதான் காரணமா!

அதுவும் அவருடைய 50வது திரைப்படம் என்பதால், இது இன்னும் தனுஷுக்கு ஸ்பெஷல் தான். விஜய் சேதுபதிக்கு எப்படி 50வது படம் மகாராஜா மாபெரும் வெற்றியை கொடுத்ததோ, அதை தொடர்ந்து வெளிவந்த தனுஷின் 50வது படம் ராயனும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

நேற்று ராயன் படத்தை கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்தார் நடிகர் தனுஷ். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலானது.

உலகளவில் ராயன் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Block Buster Raayan Movie Box Office Collection

வசூல் 

இந்த நிலையில் ராயன் இதுவரை உலகளவில் ரூ. 145 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் ராயன் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Block Buster Raayan Movie Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US