வசூலை வாரிக்குவிக்கும் DD Returns.. இதுவரை 5 நாட்களில் இத்தனை கோடியா
DD Returns
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தனம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் DD Returns.
இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்நிலையில், DD Returns படம் வெளிவந்து ஐந்து நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 16 கோடி உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

ஐந்து நாட்களில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்த DD Returns திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை அடைந்துள்ளது என கூறப்படுகிறது.
என்னை மாதிரியே நடிக்கிறியாமே.. வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri