பார்த்திபன் சொல்வது உண்மை இல்லை ! இரவின் நிழல் திரைப்படத்தின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..

By Jeeva Jul 16, 2022 08:30 AM GMT
Report

இரவின் நிழல் 

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்து சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்து வருபவர். அப்படி அவரின் புதிய முயற்சியில் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே தற்போது பிரபல திரைப்பட விமர்சகரான Blue Sattai மாறன் அவரின் டிவிட்டர் பக்கத்தில், பார்த்திபன் சொல்வது போல் இரவின் நிழல் திரைப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் எடுக்கப்பட்ட Nonlinear திரைப்படம் இல்லை.

அப்படி உலகத்திலே முதன்முறையாக எடுக்கப்பட்டது Fish & Cat 2013 என்ற இரானியன் திரைப்படம் தான், இதனை உலகின் மிகவும் பிரபலமான பத்திரிக்கை ஒன்றே ஒப்புக்கொண்டுள்ளது என இரவின் நிழல் திரைப்படம் குறித்த தனது குற்றச்சாட்டை வைத்துள்ளார் Blue Sattai மாறன் . 

வானத்தை போல திரைப்படத்தில நடிகர் விஜயகாந்திற்கு ஜோடியாக நடிக்கவிருந்த நடிகை ! மீனா கிடையாத?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US