முதல்ல உங்க படமே காப்பி தான்.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்
துணிவு
நேற்று துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் அஜித் மற்றும் அவரது டீம் ஒரு வங்கிக்குள் கொள்ளையடிக்க சென்று அங்கிருப்பவர்க்ளை பிடித்து வைத்துக்கொண்டு போலீசிடம் பேரம் பேசுவது போல தான் கதை இருக்கிறது.
ட்ரைலர் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. தற்போது 16 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளை துணிவு ட்ரைலர் கடந்திருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.
கலாய்த்த ப்ளூ சட்டை
இந்நிலையில் துணிவு படத்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார். "எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!" என குறிப்பிட்டு Inside Man என்ற ஹாலிவுட் படத்தின் ட்ரைலரை பகிர்ந்து இருக்கிறார்.
துணிவு படம் அந்த படத்தின் சாயலில் இருப்பதாக தான் அவர் இப்படி விமர்சித்து இருக்கிறார்.
பதிலடி கொடுத்த ரசிகர்கள்
இதை கவனித்த அஜித் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் எடுத்த ஆண்டி இந்தியன் திரைபடமே, இந்தி திரைப்படத்தின் காப்பி தான், முதல்ல உங்க படத்தை காப்பி அடிக்காமல் எடுங்க, அதற்கு பிறகு மற்றவர்களை குறை சொல்லலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும், ஒரு படம் வெளிவருவதற்கு முன் எப்படி அந்த படத்தை விமர்சனம் செய்வீர்கள். ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அதில் குறை கண்டுபிடித்து, அதை வைத்து விமர்சனம் செய்து காசு சம்பாதிக்கும் நீங்கள் எல்லாம் இதை பேசவே தகுதி இல்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.
பிக் பாஸ் ஜனனியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? லேட்டஸ்ட் போட்டோ படுவைரல்

ஒரு காலத்தில் ரூ 2க்கு பேனா விற்றவர்.,இன்று மாதம் 24 லட்சம் ஊதியம்: மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
