அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. தினமும் வரும் போட்டோ பற்றி ட்ரோல்
பிரபல சினிமா விமர்சகராக இருந்து இயக்குனர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அவர் ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது ட்விட்டரில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் ப்ளூ சட்டை மாறன் பல மீம்களை பதிவிட்டு வருகிறார். மேலும் பிரபலங்கள் பற்றியும் ஓப்பனாக விமர்சனங்கள் வைத்து வருகிறார்.
அஜித் மீது விமர்சனம்
அஜித் பற்றி தற்போது ப்ளூ சட்டை மாறன் மோசமாக விமர்சித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அஜித் எப்போதும் தன் படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவதில்லை, ஆனால் அவர் போட்டோ மட்டும் தினமும் வந்து கொண்டிருக்கிறது. அதை தான் ப்ளூ சட்டை விமர்சித்து இருக்கிறார்.
"Won't attend audio launches, promos of his own films, avoids award functions, interviews, But we use to see atleast 365 photos in a year. Because.. AK hates publicity. அவருக்கு தெரியாம/ அனுமதி இல்லாம போட்டோ எடுத்து போடறாங்க. நம்புங்கண்ணே.. நம்புங்க" என ப்ளூ சட்டை விமர்சித்து இருக்கிறார்.
Won't attend audio launches, promos of his own films, avoids award functions, interviews,
— Blue Sattai Maran (@tamiltalkies) June 25, 2022
But we use to see atleast 365 photos in a year. Because..
AK hates publicity.
அவருக்கு தெரியாம/ அனுமதி இல்லாம போட்டோ எடுத்து போடறாங்க. நம்புங்கண்ணே.. நம்புங்க. #AK #AjithKumar pic.twitter.com/dhiT47pDbh