ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்த லோகேஷ் கனகராஜ் DC ஓடிடி ரிலீஸ்... எப்போது தெரியுமா?

Report

DC திரைப்படம்

லோகேஷ் கனகராஜ், ஒரு தரமான இயக்குனராக நிறைய ஹிட் படங்கள் கொடுத்து சினிமாவில் சாதித்துவிட்டார்.

இப்போது ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் டிசி படம் மூலம் களமிறங்கியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாரான படம் தான் டிசி.

புதிய அவதாரம் எடுக்கும் நடிகையாக கலக்கிய நித்யா மேனன்... நியூ என்ட்ரி

புதிய அவதாரம் எடுக்கும் நடிகையாக கலக்கிய நித்யா மேனன்... நியூ என்ட்ரி

இதில் நாயகிகளாக வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகி இருந்தது.

ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்த லோகேஷ் கனகராஜ் DC ஓடிடி ரிலீஸ்... எப்போது தெரியுமா? | Bo Hit Movie Lokesh Kanagaraj Ott Release Details

ஓடிடி ரிலீஸ்

படத்தின் கதை, லோகேஷ் நடிப்பு, முக்கியமாக அனிருத் இசை என படத்திற்கு நிறைய விஷயங்கள் பலம் சேர்த்துள்ளது. படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

15 நாட்களிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US