பாபி சிம்ஹா - ரேஷ்மி ஜோடியின் மகனா இது! இப்போது இப்படி வளர்ந்துவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ
பாபி சிம்ஹா
ஜிகர்தண்டா படத்தில் வில்லன் ரோலில் மிரட்டியதற்காக தேசிய விருது வாங்கியவர் பாபி சிம்ஹா. அந்த பத்திற்கு பிறகு அவர் பல படங்களில் ஹீரோ, வில்லன் என பல ரோல்களில் நடித்து வருகிறார்.
அவர் நடிகை ரேஷ்மியை காதலித்து 2016ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு முத்ரா என்று மகள் 2017ல் பிறந்தார். அதன் பின் 2019ல் பிறந்த மகனுக்கு அர்ஜுன் சிம்ஹா என பெயர் சூட்டினார்கள்.
குழந்தைகள் லேட்டஸ்ட் போட்டோ
பாபி சிம்ஹா அடுத்து ராவண கல்யாணம் என்ற படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர் சந்தீப் மாதவ்வும் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி குழந்தைகள் உடன் கலந்துகொண்டனர். அதன் புகைப்படங்கள் இதோ


