வங்கியில் மட்டுமே ரூ. 130 கோடி- அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Apr 09, 2024 11:00 AM GMT
Report

அமிதாப் பச்சன்

சத்யஜித் ரேயின் மகாநகர் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் தனது 15 வயதில் அறிமுகமானவர் ஜெயா பச்சன்.

1971ம் ஆண்டு வெளியான குட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் உபார், கோஷிஷ், கோரா ககாஸ் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தார்.

அதோடு அமிதாப் பச்சனுடன் இணைந்து அவர் நடித்த சன்ஜீர், அபிமான், சுப்கே சுப்கே, மிலி மற்றும் கிளாசிக் கல்ட் படமான ஷோலே போன்ற பல படங்களில் நடித்தார்.

இவர் 1973ம் ஆண்டு மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை மணந்தார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

வங்கியில் மட்டுமே ரூ. 130 கோடி- அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bollywood Actress Jaya Bachchan Net Worth Details

சொத்து மதிப்பு

நடிகை ஜெயா பச்சனுக்கு இன்று 76வது பிறந்தநாள், அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை ஜெயா பச்சனின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் இருவரின் சொத்து மதிப்பு ரூ. 1578 கோடியாம். 2022-2023ல் ஜெயா பச்சனின் தனிப்பட்ட நிகர மதிப்பு ரூ. 163 கோடியாக உள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- யார் பாருங்க

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- யார் பாருங்க

இருவரின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.849.11 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.729.77 கோடி. ஜெயா பச்சனுக்கு ரூ.40.97 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள காரும் உள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப்-ஜெயா இருவரின் மொத்த பேங்க் பேலன்ஸ் ரூ. 130 கோடிக்கு மேல் உள்ளதாம். 

வங்கியில் மட்டுமே ரூ. 130 கோடி- அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bollywood Actress Jaya Bachchan Net Worth Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US