2022ல் முதல் 5 பணக்கார நடிகைகள் யார் யார், வெளிவந்த விவரம்- முதல் இடத்தில் இவரா?
deepikapadukone
aishwaryarai
anushkasharma
priyankachopra
kareenakapoor
networth
By Yathrika
இந்திய சினிமா நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் பெரிய அளவில் வளர்ந்துள்ளார்கள். நடிப்பது, விளம்பரங்கள் நடிப்பது என்று மட்டும் இல்லாமல் பல துறைகளில் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
நிறைய வேலைகள் மூலம் அதிகம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். ஒவ்வொரு நடிகைகளின் சொத்து மதிப்பை கணக்கிட்டால் பெரிய அளவில் இருக்கிறது.
அப்படி நடிகைகளில் 2022ல் அதிகம் சம்பாதிக்கும் நாயகிகளின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் முதல் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பெயர் இடம்பெற்றுள்ளது.
அவருக்கு பின் அடுத்தடுத்து யார் யார் உள்ளார்கள் என்ற விவரம் இதோ,
- ஐஸ்வர்யா ராய்- 100 மில்லியன் டாலர்
- பிரியங்கா சோப்ரா- 70 மில்லியன் டாலர்
- கரீனா கபூர்- 60 மில்லியன் டாலர்
- அனுஷ்கா ஷர்மா- 46 மில்லியன் டாலர்
- தீபிகா படுகோனே- 40 மில்லியன் டாலர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US