150 கோடிக்கும் மேல் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ! வரலாறு காணாத படுதோல்வி
படுதோல்வியடைந்த பாலிவுட் திரைப்படம்
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் இயக்குநர் கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் Shamshera.
இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக ரூ. 150 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நடிகர் ரன்பீர் கபூருடன் சஞ்சய் தத், வாணி கபூர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருந்துள்ளர்.
மிக பெரிய எதிர்பார்பிற்கு இடையே இப்படம் நேற்று இந்தியளவில் 4000 திரையரங்குகளில் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
ஆனால் இப்படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக ரூ. 10 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இப்படத்தின் படுதோல்வி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரமுகி படத்திலிருந்து இந்த விஷயத்தை நிறுத்திய ரஜினிகாந்த்.. என்னவென்று தெரியுமா
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu