இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. அட இவரா
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது இந்தியளவில் முன்னணி நடிகையாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை பாலிவுட் கதாநாயகி ஆலியா பட் தான். ஆம், நடிகை ஆலியா பட் தான் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் தன்னுடைய தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு..