தளபதி 65 படத்தில் வில்லனாகும் பாலிவுட்டின் மிக சிறந்த நடிகர், வெளியான செம்ம மாஸ் தகவல்..!

Vijay Thalapathy 65 Bollywood actor Nawazuddin Siddiqui in as villain??
By Balakumar Feb 19, 2021 03:55 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  

அதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

.மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US