அஜித்தின் புகைப்படம் போட்டு சூப்பர் டுவிட் போட்ட போனி கபூர்- வைரலாக்கும் ரசிகர்கள்
trip
ajith
valimai
unseen
boneykapoor
By Yathrika
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனி வழியில் பயணிப்பவர். படங்கள் நடித்தோம் சென்றோம் என இல்லாமல் தனது கனவுகளை நிறைவேற்றுவதன் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாகவும் உள்ளார்.
வலிமை படப்பிடிப்புக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பைக் எடுத்துக் கொண்டு பயணம் செய்து வருகிறார்.
அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாக ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.
தற்போது வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
Nothing can stop him from living his passion and making his each dream come true. Universally Loved. #AjithKumar pic.twitter.com/vcynxZdkZ8
— Boney Kapoor (@BoneyKapoor) October 23, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US