61வது படத்திற்காக அஜித் இவ்வளவு எடையை குறைத்துள்ளாரா?- போனி கபூர் ஓபன் டாக்
அஜித்தின் நடிப்பில் கடைசியாக பிப்ரவரி மாதம் 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் அதிலும் அவர் செய்த பைக் காட்சி ரசித்தார்கள்.
அடுத்து தனது 61வது படத்தையும் வினோத் இயக்குகிறார், போனி கபூரே தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித் தாடி என வேறொரு லுக்கில் நடிக்க இருக்கிறார், அவரது சமீபத்திய புகைப்படங்களும் அவரது லுக்கை காட்டுகின்றன.
போனி கபூர் பேட்டி
அண்மையில் போனி கபூர் தான் தயாரிக்கும் அஜித்தின் 61வது படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது, அஜித் இப்படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்துள்ளார்.
படத்தில் அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.
4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வார்த்தை இல்லை..இப்போதான் மூச்சுவிட முடியுது - சல்மான் ருஷ்டி குறித்து முன்னாள் மனைவி தகவல் IBC Tamilnadu

முஸ்லிம் இளைஞனை கன்னத்தில் அறைந்து, காதைப் பிடித்து இழுத்துச் சென்ற நபர்கள் - அதிர்ச்சி வீடியோ IBC Tamilnadu

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan
