தளபதி விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசிய போனி கபூர்.. என்ன சொன்னார் தெரியுமா

By Kathick May 17, 2022 02:10 PM GMT
Report

தயாரிப்பாளர் போனி கபூர்

அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தயாரிப்பாளர் போனி கபூர்.

இப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தை தயாரித்திருந்தார். மேலும், இந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.

தளபதி விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசிய போனி கபூர்.. என்ன சொன்னார் தெரியுமா | Boney Kapoor About Join Hands With Actor Vijay

இதுமட்டுமின்றி அஜித்தின் AK 61 மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விஷேஷம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

விஜ்ய்யுடன் படம் எப்போது

இந்நிலையில், தற்போது தமிழில் முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரிடம், எப்போது விஜய்யுடன் இணைந்து படம் பண்ண போகிறீர்கள் என்று சமீபத்திய பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது.

தளபதி விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசிய போனி கபூர்.. என்ன சொன்னார் தெரியுமா | Boney Kapoor About Join Hands With Actor Vijay

இதற்கு பதிலளித்த போனி கபூர் ' விஜய்யுடன் படம் பண்ணுவதை நாம் முடிவு செய்யமுடியாது. கதை தான் முடிவுசெய்யவேண்டும். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக விஜய்யுடன் படம் பண்ணுவேன் ' என்று கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US