வலிமை இரண்டாம் பாகம்.. தயாரிப்பாளர் போனி கபூர் அதிரடி
எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை.
இப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் பபுதிய படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், வலிமை படத்தின் ப்ரோமோனுக்காக போனி கபூர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் வலிமை படத்தின் பார்ட் 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் போனி கபூர், " பலரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து என்னிடம் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து இயக்குனருடனும் பேசியிருக்கிறேன். படத்தை மக்கள் நல்லபடியாக ஏற்றுக்கொண்டால் வலிமை படத்தின் இரண்டாம் பாகம் வருவதை பற்றி நினைப்பேன் " என்று கூறியுள்ளார்.
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri