தமிழ் நடிகருக்கு ஜோடியாக ஜான்வி.. உறுதி செய்த போனி கபூர்! யார் தெரியுமா?

By Parthiban.A Feb 19, 2024 09:30 PM GMT
Report

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அவர் தெலுங்கில் அறிமுகம் ஆகி ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் மேலும் இரண்டு தென்னிந்திய ஹீரோ படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக அவரது அப்பா போனி கபூர் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் நடிகருக்கு ஜோடியாக ஜான்வி.. உறுதி செய்த போனி கபூர்! யார் தெரியுமா? | Boney Kapoor Confirms Janhvi Film With Suriya

சூர்யாவுக்கு ஜோடி

 ஜூனியர் என்டிஆர் படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட ஜான்வி அடுத்து ராம் சரண் ஜோடியாக ஒரு படம் நடிக்கிறார்.

நடிகர் சூர்யா ஜோடியாக ஹிந்தி படம் ஒன்றில் அவர் நடிக்கிறார் எனவும் போனி கபூர் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ் நடிகருக்கு ஜோடியாக ஜான்வி.. உறுதி செய்த போனி கபூர்! யார் தெரியுமா? | Boney Kapoor Confirms Janhvi Film With Suriya

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US