நடிகை ஜான்வி கபூருக்கு தொழிலதிபருடன் திருமணமா? அப்பா போனி கபூர் விளக்கம்

By Parthiban A May 05, 2026 07:48 PM GMT
Report

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாப்புலர் நடிகையாக வலம் வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் போட்டோக்களுக்கே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் ஜான்வி நடித்து வருகிறார். தற்போது அவர் Peddi என்ற படத்தில் ராம் சரண் உடன் நடித்து இருக்கிறார். அந்த படம் ஜூன் 4ம் தேதி திரைக்கு வருகிறது.

நடிகை ஜான்வி கபூருக்கு தொழிலதிபருடன் திருமணமா? அப்பா போனி கபூர் விளக்கம் | Boney Kapoor Reply On Janhvi Kapoor Marriage News

திருமணம்?

ஜான்வி கபூர் கடந்த பல வருடங்களாகவே தொழிலதிபர் ஷிகர் பஹரியா என்பவர் உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாகவே வெளியில் வருவதும் அடிக்கடி வைரல் ஆகிறது.

விரைவில் அவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அதற்கு பதில் சொன்ன ஜான்வியின் அப்பா போனி கபூர், "இல்லை, அந்த செய்தி உண்மை இல்லை" என கூறி உள்ளார்.

அதனால் ஜான்வி திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

நடிகை ஜான்வி கபூருக்கு தொழிலதிபருடன் திருமணமா? அப்பா போனி கபூர் விளக்கம் | Boney Kapoor Reply On Janhvi Kapoor Marriage News

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US