அஜித்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்.. ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்

By Parthiban.A Dec 06, 2023 04:00 PM GMT
Report

பாலிவுட் நடிகர் அமீர் கான் அவரது தாயார் சிகிச்சைக்காக சென்னையில் வந்து தங்கி இருந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு வெளியில் செல்ல முடியாமல் இருந்தார். அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் இருவரையும் மீட்பு படையினர் படகில் வந்து மீட்டு சென்றனர்.

இது பற்றி கேள்விப்பட்ட நடிகர் அஜித் நேரத்தில் வந்து அமீர் கானை சந்தித்து இருக்கிறார். அவரது போக்குவரரதுக்கு அஜித் உதவியதாக விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார்.

அஜித்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்.. ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம் | Bose Venkat Criticize Ajith For Helping Aamir Khan

அமிதாப் பச்சன் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோ.. அபிஷேக் பச்சன் போலவே இருக்கிறாரே

அமிதாப் பச்சன் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோ.. அபிஷேக் பச்சன் போலவே இருக்கிறாரே

தாக்கி பேசிய நடிகர்

அஜித் அமீர் கானுக்கு உதவியது போல, அவரது படங்களை டிக்கெட் எடுத்து பார்க்கும் ஏழை ரசிகர்களுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம் என நடிகர் போஸ் வெங்கட் தாக்கி பேசி இருக்கிறார்.

"வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)" என போஸ் வெங்கட் பதிவிட்டு இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US