3 நாட்களில் பெருசு - ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்கள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
பெருசு - ஸ்வீட்ஹார்ட்
கடந்த வாரம் வெளிவந்த பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் படங்களின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
கடந்த வாரம் 14ம் தேதி வைபவ் நடிப்பில் உருவான பெருசு மற்றும் ரியோ ராஜ் நடிப்பில் உருவான ஸ்வீட்ஹார்ட் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.
இந்த இரண்டு திரைப்படங்களையும் இதில் அடல்ட் நகைச்சுவை கதைக்களத்தில் உருவான பெருசு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், ஸ்வீட்ஹார்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
வசூல் விவரம்
இந்த நிலையில், பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்களின் 3 நாள் வசூல் விவரத்தை பார்க்கலாமா. வைபவின் பெருசு திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 2.9 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் ரியோ ராஜின் நடிப்பில் வெளிவந்த ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் ரூ. 2.3 கோடி வரை வசூல் செய்துள்ளது.
முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் என்ட்ரி கொடுத்துள்ள இந்த இரண்டு திரைப்படத்திற்கு இனி வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து.