அஜித்தின் விடாமுயற்சி இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ் திருமேனி - நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி கடந்த 6ம் தேதி வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. கிட்டத்தட்ட 16 நாட்களை கடந்து இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மீது கடுமையான விமர்சனம் வைத்த நிலையிலும், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

வசூல் விவரம்
இந்த நிலையில் 16 நாட்களில் விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் உலகளவில் 16 நாட்களில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் குட் பேட் அக்லி, ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri