பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த Pt Sir.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick Jun 01, 2024 07:50 AM GMT
Report

PT Sir

சமீபத்தில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது PT Sir திரைப்படம். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த Pt Sir.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Box Office Hit Pt Sir Collection Report

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து பேசும் படமாக PT Sir உருவாகி இருந்தது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க காஷ்மீரா, அனிகா, தியாகராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த Pt Sir.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Box Office Hit Pt Sir Collection Report

இந்த நிலையில், நேற்று இப்படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷுடன் ஹிப் ஹாப் ஆதி மற்றும் இயக்குனர் கார்த்தி வேணுகோபாலன் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை கூட தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் வெளியிட்டு இருந்தார்.

வசூல்

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடுத்துள்ள Pt Sir திரைப்படம் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த Pt Sir.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Box Office Hit Pt Sir Collection Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US