6 நாட்களில் சந்தானம் நடித்த குலு குலு படம் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Santhanam Gulu Gulu
1 வாரம் முன்

குலு குலு

ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் குலு குலு.

நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியிருந்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

6 நாட்களில் சந்தானம் நடித்த குலு குலு படம் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Box Office Report Gulu Gulu Movie

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலு குலு திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், தற்போது வரை வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

ஆம், வெளிவந்த 6 நாட்கள் முடிவில் சுமார் ரூ. 7 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது குலு குலு திரைப்படம்.

6 நாட்களில் சந்தானம் நடித்த குலு குலு படம் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Box Office Report Gulu Gulu Movie

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US