குக் வித் கோமாளி உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த சிறுவன்! வைரல் வீடியோ
குக் வித் கோமாளி
தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய அந்த ஷோவில் இருந்து இதுவரை ஐந்து போட்டியாளர்கள் எலிமினேட் ஆனார்கள்.
மேலும் நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் மற்றும் கலை இயக்குனர் DRK கிரண் ஆகியோர் வைல்டு கார்டு என்டிரியாக வந்திருக்கின்றனர்.
மயங்கி விழுந்த சிறுவன்
இந்நிலையில் தற்போது இந்த வார எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு சிறுவனுக்கு CWC நடுவர் செஃப் வெங்கடேஷ் பட் உணவு ஊட்டி விடுகிறார்.
தனக்கு வெஜிடபுள்ஸ் பிடிக்காது என கூறிய அந்த சிறுவன் மயங்கியே விழுந்துவிடுகிறார். அதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆன அந்த நேரத்தில் அந்த சிறுவன் தான் பிராங்க் செய்ததாக கூறி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ரோபோ ஷங்கர் ஒல்லி ஆனது எப்படி? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட மனைவி