தனுஷ் படத்திற்கு வடநாட்டில் கிளம்பிய கடும் எதிர்ப்பு! காரணம் இதுதான்
தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என படங்கள் நடித்து வருகிறார். நடிப்பு திறமையால் அவர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அத்ராங்கி ரே என்கிற படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அக்ஷய் குமார், சாரா அலி கான் என பலரும் அதில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து #Boycott_Atrangi_Re என்ற ஹாஸ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அத்ராங்கி ரே படம் லவ் ஜிகாத் ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது, ஹிந்துக்களை மோசமனாவர்களாக காட்டுகிறது என சொல்லி எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த டேக்கில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ட்விட்கள் தற்போது பதிவாகி இருக்கிறது.
Bollywood's #Hinduphobia yet again!#Boycott_Atrangi_Re as it showcases
— Sanatan Prabhat (@SanatanPrabhat) December 28, 2021
?#LoveJihad
?"Dharmic" Hindus are violent & "peacefuls" are victims
?Existence of so-called #Islamophobia in India
We condemn @aanandlrai @DisneyPlusHS for this!
Please take cognizance @MIB_India pic.twitter.com/7T5Nhhy245
Are the Censor board members and @prasoonjoshi_ sleeping?
— Ramesh Solanki?? (@Rajput_Ramesh) December 28, 2021
Allowing such derogatory language for Hindu deities and Hindu rituals
Stop this nonsense
Please take note @narendramodi ji @AmitShah ji @ianuragthakur ji #Boycott_Atrangi_Re pic.twitter.com/H8DCmZtRpv
#Boycott_Atrangi_Re
— Shobhana Malaviya ? ?? (@ShobhanaMalaviy) December 28, 2021
The movie Atrangi glorifies Love Jihad & hurts Hindu sentiments.
If united #Hindus can make this trend on top . We will join hands and these activity will stop.@Ramesh_hjs pic.twitter.com/UacXu98NIM