மீண்டும் தோல்வியை தழுவிய பாலிவுட்.. பிரம்மாஸ்திரா படத்தின் கடுமையான முதல் விமர்சனம்

By Kathick Sep 08, 2022 02:17 AM GMT
Report

பிரம்மாஸ்திரா 1

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில்  பாண் இந்தியா படமாக நாளை மறுநாள் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா 1.  இப்படத்தில் அபிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா என இந்தியளவில் பிரபலமான பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

தொடர்ந்து பல தோல்வி படங்களை மட்டுமே சந்தித்து வரும் பாலிவுட் திரையுலகம் பிரம்மாஸ்திரா 1 படத்தின் வெற்றியை மட்டுமே நம்பி இருந்தது.

மீண்டும் தோல்வியை தழுவிய பாலிவுட்.. பிரம்மாஸ்திரா படத்தின் கடுமையான முதல் விமர்சனம் | Brahmastra First Review

ஆனால், பிரம்மாஸ்திரா 1 திரைப்படமும் பாலிவுட் திரையுலகை கைவிட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சென்சார் போர்டில் இருக்கும் நபர் பிரம்மாஸ்திரா படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல் விமர்சனம்

இதில் " பிரம்மாஸ்திரா 1 திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் குழப்பாக தெரிகிறார். படத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. ஆலியா பட் படத்தில் Stunning-ஆக காணப்படுகிறார். மௌனி ராய் நடிப்பு Creepy-யாக இருக்கிறது. Loud performance by her.. அமிதாப் பச்சன் நடிப்பு அருமை. ஒரே வருத்தம் என்னவென்றால், அவருக்கு குறைந்த காட்சிகள் " என்று கூறியுள்ளார்.

மீண்டும் தோல்வியை தழுவிய பாலிவுட்.. பிரம்மாஸ்திரா படத்தின் கடுமையான முதல் விமர்சனம் | Brahmastra First Review

அதே போல் மற்றொரு ட்விட்டில் " லைகர் படத்தை தொடர்ந்து எங்களை மீண்டும் ஏமாற்றியதற்கு தர்மா புரொடக்ஷன் நன்றி " என்று தன்னுடைய கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

மொத்தமாக இப்படத்தின் 2 ஸ்டார் மட்டுமே அவர் கொடுத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இவர் கூறியுள்ளது போல் பிரம்மாஸ்திரா ரசிகர்களை ஏமாற்றுகிறதா? இல்லையா? என்று..

மீண்டும் தோல்வியை தழுவிய பாலிவுட்.. பிரம்மாஸ்திரா படத்தின் கடுமையான முதல் விமர்சனம் | Brahmastra First Review

மீண்டும் தோல்வியை தழுவிய பாலிவுட்.. பிரம்மாஸ்திரா படத்தின் கடுமையான முதல் விமர்சனம் | Brahmastra First Review


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US