பிரம்மாஸ்திரா படம் நல்ல இருக்கா? இல்லையா? விமர்சனம் இதோ
பிரம்மாஸ்திரா
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் பாண் இந்தியா படமாக நாளை மறுநாள் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா 1.
இப்படத்தில் அபிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா என இந்தியளவில் பிரபலமான பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் இன்று வெளிவந்துள்ளது.
விமர்சனம்
இந்நிலையில், இப்படத்தை பார்த்த சினிமா பிரமுகர்கள் தங்களுடைய விமர்சனங்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த விமர்சனத்தில் பிரம்மாஸ்திரா திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றம். VFX நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தில் கதை என்று சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை.
இந்த வாய்ப்பை பிரம்மாஸ்திரா தவறவிட்டுள்ளது. மீண்டும் பாலிவுட் திரையுலகிற்கு தோல்வி படமாக பிரம்மாஸ்திரா அமைந்துள்ளது என்பது போல் ட்விட்டரில் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.
#OneWordReview...#Brahmāstra: DISAPPOINTING.
— taran adarsh (@taran_adarsh) September 9, 2022
Rating: ⭐⭐#Brahmāstra is a king-sized disappointment… High on VFX, low on content [second half … #Brahmāstra could’ve been a game changer, but, alas, it’s a missed opportunity… All gloss, no soul. #BrahmāstraReview pic.twitter.com/5EOKJrtbiY
#Brahmastra : Average. One time watch in theatre for VFX.
— Hariharan Durairaj ??️ (@hariharan_draj) September 9, 2022