சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?
சன் டிவி
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சன் டிவி சீரியல்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் கிடைத்து வருகிறது.

குறிப்பாக TRP-யில் டாப் 5-ல் கண்டிப்பாக சன் டிவி சீரியல்கள் இடம்பெற்று விடுகின்றன. அந்த அளவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்கிறது.
புத்தம் புதிய சீரியல்
இந்த நிலையில், விரைவில் சன் டிவியில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலுக்கு "பராசக்தி" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக பவன் மற்றும் ஹீரோயினாக டெப்ஜனி நடிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ப்ரோமோ வீடியோவாக வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan