ஹாலிவுட் நடிகர்: பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த ஆர்.ஜே. மிட் காலமானார்

By Yathrika Oct 13, 2026 06:00 AM GMT
Report

தற்கொலை

இந்தியர்கள், இங்குள்ள சினிமா படங்கள், தொடர்களை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

அதிலும் ஹாலிவுட் படங்கள், தொடர்கள் குறித்து சொல்லவே வேண்டாம், இங்கு அமோக வரவேற்பு பெறும். தற்போது உலக சினிமா ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது.

ஹாலிவுட் நடிகர்: பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த ஆர்.ஜே. மிட் காலமானார் | Breaking Bad Actor Rj Mitte Died By Suicide

உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பிரேக்கிங் பேட் தொடரில் வால்டர் ஒயிட் ஜுனியர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஆர்.ஜே. மிட்.

34 வயதான இவர் திடிரென தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். அவரின் இறப்பிற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

ஹாலிவுட் நடிகர்: பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த ஆர்.ஜே. மிட் காலமானார் | Breaking Bad Actor Rj Mitte Died By Suicide

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US